உறுப்பினர் சந்தா ரூபாய் 50 ஆக மாறுகிறது
திருவனந்தபுரம் அகில இந்திய
மாநாட்டின் முடிவின் படி NFPE அஞ்சல் மூன்றாம் பிரிவின் உறுப்பினர்
சந்தா ரூபாய் 30 இல் இருந்து ரூபாய் 50 ஆக மறுகிறது எனபதனை நமது
உறுப்பினர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம் .இது 01.07.2013 முதல்
நடைமுறைக்கு வருகிறது . இதன் அடிப்படையில் பகுதி பணமும் ஒதுக்கீடு
மாற்றப்பட்டுள்ளது
கோட்ட சங்கம் ------ RS 24.50
மாநில சங்கம் ------ RS 15
மத்திய சங்கம் ----- RS 8
சம்மேளனம் ---- RS 2.50
------------------------------
RS 50
No comments:
Post a Comment