Wednesday, 21 May 2014

அனைத்துக் கோட்ட அஞ்சல் குடும்பத் தோழர் / தோழியர்களின் பார்வைக்கு :

 சகோதர/சகோதரிகளே ! உங்களுடைய திறமைகளை (கோலங்கள் ,கவிதைகள்,கட்டுரைகள் ,வரைபடங்கள்,ETC.,சேலம் கிழக்கு கோட்டத்தின் வலைத் தளத்தில் பகிர்ந்து கொள்ள விரும்பினால் அவைகளை  மின்அஞ்சல் அனுப்பவும் (அ) அஞ்சல் அனுப்பவும் .


மின்அஞ்சல் முகவரி :

nfpesalemeastdivision@gmail.com

அஞ்சல் முகவரி :
T.NETHAJI SUBASH,
SHEVAPET BAZAAR,
SALEM -636 002.
CONTACT NO : 9443697287

“ANGUISH “The paper has faded, not my memories. As a school boy, I imitated ACTOR SIVAKUMAR’s self portrait that appeared in a magazine. I sent it to him. He responded with a big letter appreciating my work. He invited me. We met. I showed my works. He pointed out the mistakes and taught me some tips, tricks and techniques in colour painting. Till then drawing was just a hobby to me. After meeting Sivakumar, I drowned more in colour painting. I had the privilege of seeing all of his arts. Sivakumar is my mentor.


MGR - The No.1 popular CM of Tamilnadu. Poster colour medium. Erosion of paper edge betrays age of the work - some 35 years back.
இது இன்டியன் இங்க் கொண்டு கோடுகள் மற்றும் புள்ளிகளால் உருவாக்கிய ஓவியம். டாக்டர் சிவா என்ற திரைப் படத் தொற்றம்.

"நாட்டியப் பேரொளி " A poster colour painting on art paper done by me some 40 years back. — in Turaiyur.

"ஸ்கூல் விட்டாச்சு" - முப்பது வருடங்களுக்கு முன்னர் நான் வரைந்த பென்சில் ஓவியம்!

VIJAYANTHIMALA - as she looked in her hey days. கல்லூரி மாணவனாக நான் இருந்தபோது வரைந்த பெரும்பாலான ஒவியங்கள் திரைப்பட நடிகர்கள்தான் - காரணம் ஸ்கெட்ச் வரைவது சுலபம்.

JAISHANKAR - இந்த ஓவியத்தை நான் வரைந்த காலத்தில் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர். படத்தை ஜூம் செய்து பாருங்கள். பல இடங்களில் பேப்பர் வெடித்திருப்பதைக் காணலாம்.

SHRI.T.P.JAYARAMAN,
POSTMASTER

No comments:

Post a Comment