ஜூன் 14:
ஜூன் 14: இன்று உலக ரத்த தானம் செய்வோர் தினம்
உயிர் காக்கும் ரத்த தானத்தின் மகத்துவத்தைச் சொல்லும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 14 ஆம் தேதி 'உலக ரத்த தானம் செய்வோர் தினம்' கொண்டாடப்படுகிறது.
தானாக முன்வந்து ரத்த தானம் செய்பவர்களை பாராட்டும் விதத்திலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் ரத்த தானம் செய்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.



No comments:
Post a Comment