Friday 18 July 2014

BI MONTHLY MEETING COIMBATORE

17-07-2014 அன்று கோவை மண்டல BI MONTHLY MEETING நடைபெற்றது.
மாநில செயலர் தோழர் J.ராமமூர்த்தி ,மண்டல செயலர் C.தோழர் சஞ்சீவி ஆகியோர் கலந்து கொண்டனர் . INFORMAL MEETING'ல் இவர்களுடன் கோட்ட செயலர் தோழர் T.நேதாஜி சுபாஷ்  கலந்து கொண்டார் . மேற்கண்ட கூட்டங்களில் காலாவதியான ,பழுதடைந்த கம்ப்யூட்டர், பிரிண்டர்  உள்ளிட்டவைகளை  மாற்றிதர, இவைகளுக்கு AMC ஏற்பாடு செய்தல், ENHANCED HRA கன்னங்குறிச்சி , அயோத்தியாபட்டினம் , ஏற்காடு ,ஒண்டிகடை , தாசநாயக்கன்பட்டி  அலுவலக ஊழியர்களுக்கு வழங்க துரித மேல் நடவடிக்கை உள்ளிட்டவை பேசப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment