Sunday 24 August 2014

AIPEU Gr.C (CHQ) - Central Working Committee Meeting - Ongole (A.P) on 22.08.2014 to 24.08.2014



நமது சம்மேளன மா பொதுச் செயலர்  தோழர். M . கிருஷ்ணன் அவர்கள்  31.08.2014 அன்று அரசுப் பணி  நிறைவு பெறுவதால் ,  


தமிழகத்தைச் சேர்ந்த நமது அன்புக்குரிய 
தோழர். N .S .என்று  அனைவராலும் அன்போடு அழைக்கப் படும் 
தோழர். N . சுப்பிரமணியன் அவர்கள்  நமது அகில இந்திய சங்கத்தின் பொறுப்புப்  பொதுச் செயலராக ஏகமனதாக அறிவிக்கப் பட்டார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.



No comments:

Post a Comment