12-10-2014 அன்று நடந்த P3 பொது பேரவையில் தோழர்.C.ரவீந்திரன் செயலராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
P3 மாநில சங்க தலைவர் தோழர். J.ஸ்ரீவெங்கடேஷ் ,மாநில அமைப்பு செயலர் தோழர்.ராஜேந்திரன் , R3 மாநில தலைவர் K.R.கணேசன்,
முன்னால் கோட்ட செயலர் தோழர்.T.நேதாஜி சுபாஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.அஞ்சல் நான்கு,GDS தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்.
மாலையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் புதிதாக துறைக்கு வந்துள்ள இளைய தோழர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டது பாராட்டுக்குரியது.
- அஞ்சல் மூன்று கோட்ட சங்கம்.
P3 பொது பேரவை புகைப்படங்கள் :
கலந்துரையாடல் புகைப்படங்கள்
Thank you very much comrades of Salem East Division for the great opportunity given to me to be with you all.
ReplyDeleteMy special thanks for the lively interactive session and the uninhibited and open discussion by our youngsters.
I fondly cherish those moments. THANK YOU ALL.
J. SRIVENKATESH, CIRCLE PRESIDENT