Monday, 10 November 2014

டிசம்பர் 4,5 டெல்லி பேரணி 



P3 கோட்ட செயலர்  தோழர் .C.ரவீந்திரன் தலைமையில் சேலம் கிழக்கு கோட்டத்திலிருந்து 22 தோழர்கள் (P3,P4,GDS ) டிசம்பர் 4,5 டெல்லி பேரணியில் பங்கேற்கிறார்கள்.

-செயலர் (P3)

1 comment:

  1. பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்!!!!!

    ReplyDelete