Friday, 22 May 2015

நீங்கள் வாங்க போகும் மொபைல் தரமானதா?


இன்றைய உலகில் மொபைல் போன் என்பது வாழ்க்கையின் ஒரு முக்கியமான அங்கம் வகிக்கிறது. மொபைல் என்பது மூன்றாம் கை போல செயல் பட தொடங்கிவிட்டது. அப்படி இருக்க நாம் வைத்திருக்கும் மொபைல் தரமானதா என்று அறிந்து வைத்திருக்க வேண்டாமா?
அல்லது நாம் வாங்க போகும் மொபைல் தரமானதா என்று பார்த்து வாங்க வேண்டாமா?


உங்கள் மொபைல் போனின்  தரத்தை எவ்வாறு அறிவது.

உங்கள் அனைவருக்கும் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண் பற்றி தெரிந்திருக்கும். அந்த ஐ.எம்.இ.ஐ (IMEI) எண் மூலம் நாம் மொபைல் போனின் தரத்தை அறிந்து கொள்ள முடியும். ஐ.எம்.இ.ஐ (IMEI) எண் இல்லாத போனை இந்திய அரசு தடை செய்து விட்டது. அதனால் இப்பொழுது அனைத்து போன்கலுமே ஐ.எம்.இ.ஐ (IMEI) எண் களுடன் வருகின்றன.

சரி மட்டேருக்கு வருவோம். இந்த ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்னை கண்டுபிடிக்க உங்கள் மொபைல் போனில் *#06# என்பதை டயல் செய்தால்  வரும்.

இது அனைத்து மொபைல்களுக்கும் பொருந்தும். IMEI (International mobile equipment identity)

ஐ.எம்.இ.ஐ (IMEI) எண் மொத்தம் 15 டிஜீட் இருக்கும். அதில் எழு மற்றும் எட்டாவது என்னை பார்க்கவும் அந்த என்னை வைத்து உங்களுடைய மொபைல் தரமானத என்று கண்டு பிடிக்கலாம்.

இது மொபைல் வாங்கிய பிறகு பார்பதற்கு வாங்குவதற்கு முன் என்றால் நீங்கள் வாங்க போகும் மொபைல் பாக்ஸ் இல் இந்த ஐ.எம்.இ.ஐ (IMEI) எண் குறிப்பிடபட்டு இருக்கும். அதை நீங்கள் பார்த்து செக் பண்ணிக்கொள்ளவும்.

எழு மற்றும் எட்டாவது என் இவ்வாறு இருந்தால் 


IMEI : * * * * * * * * * * * * * * *
354218031230700


மேலே குறிப்பிட எ
ண்னை கவனிக்கவும் அதில் உள்ளது போல் எழு மற்றும் எட்டாவது எண் என்ன என்பதை கவனிக்கவும்.

0 0 இந்த எண் இருந்தால் அது நல்ல தரமான மொபைல்

0 4, 0 1 , 1 0 இந்த எண்கள் இருந்தால் அது சோதனை செய்யப்பட்ட தரமான மொபைல்.

0 2 அல்லது 2 0 - இந்த எண்கள் இருந்தால் அது தரம் குறைவான மொபைல்.

0 8, 05 அல்லது 8 0 - இந்த எண்கள் இருந்தால் அது மீடியம் ஆன தரம்.

0 3 என்றால் அந்த போன் தயாரான நாடு KOREA மற்றும் சீனா 

தரம் : நல்ல தரம்
            



13 இந்த என் இருந்தால் மிகவும் மோசமான மொபைல்.
(சார்ஜ் செய்யும் போது வெடிக்கலாம்...ஜாக்கிரதை!!!)


உங்கள் மொபைல் தயாரிக்கப்பட்டு நாடு :

0 = பின்லாந்து மேலும் 01 = பின்லாந்து
20 = ஜெர்மனி
02 30 = கொரியா
03 40 = சீனா
04 50 = பிரேசில், ஐக்கிய அமெரிக்கா, பின்லாந்து அல்லது
05 60 = HK, சீனா, மெக்ஸிக்கோ
06 70 = பின்லாந்து
07 80 = ஹங்கேரி
08 91 = பின்லாந்து

No comments:

Post a Comment