இந்திய தபால் துறையில் கவுகாத்தி மற்றும் அஸ்ஸாம் வட்டாரத்தில் உள்ள கோட்டங்களில் டிரைவர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக இந்திய குடிமகன்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு
கோட்டங்களிலும் காலியிடங்கள் விவரம் வருமாறு:
1. MMS, Guwahati
11 காலியிடங்கள் (பொது 6, எஸ்சி 1, எஸ்டி 1, ஓபிசி 3, முன்னாள் படைவீரர்கள் 1).
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Sr. Manager,
Mail Motor Services, Panbazar,
Guwahati - 781001.
2. Darrang Division
4 காலியிடங்கள் ( பொது 2, எஸ்சி 1, ஓபிசி 1, முன்னாள் படைவீரர்கள் 1).
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Sr. Supdt. Posts,
Darrang Division,
Tezpur - 784001.
3. Nagaon Division
1 காலியிடம் ( பொது).
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Sr. Supdt. Posts,
Nagaon Division,
Nagaon - 782001.
4, Cachar Division
4 காலியிடங்கள் ( பொது 2, எஸ்சி 1, ஓபிசி 1).
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Sr. Supdt. Posts,
Cachar Division,
Silchar - 788001.
5. Goalpara Division
3 காலியிடங்கள் ( பொது 2, ஓபிசி 1).
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Sr. Supdt.
Posts, Goalpara Division,
Dhubri - 783301.
6. Barpeta - Nalbari Division
3 காலியிடங்கள் (பொது 2, ஓபிசி 1).
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Sr. Supdt. Posts,
Barpeta - Nalbari Division,
Nalbari - 781335.
7. Sivasagar Division
5 காலியிடங்கள் ( பொது 3, ஓபிசி 1, எஸ்டி 1, முன்னாள் படைவீரர்கள் 1).
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Sr. Supdt. Posts,
Sivasagar Division,
Jorhat - 785001.
8. Dibrugarh Division
3 காலியிடங்கள் (பொது 2, எஸ்டி 1).
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Sr. Supdt. Posts,
Dibrugarh Division,
Dibrugarh - 786001.
9. Tinsukia Division
2 காலியிடங்கள் (பொது 1, எஸ்டி 1).
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Sr. Supdt. Posts,
Tinsukia Division,
Tinsukia - 786125.
முன்னாள் படைவீரர்களுக்கான இடங்கள் ஏதாவது ஒரு பிரிவில் இருந்து பூர்த்தி செய்யப்படும்.
ஊதிய விகிதம்:
ரூ.5200 - 20200 மற்றும் தர ஊதியம் 1900.
வயது வரம்பு:
01.07.2015 அன்று 21 முதல் 28 ஆண்டுகள். எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், அரசு பணியில் இருப்பவர்களுக்கு 35 வயது எனவும் வயது வரம்பு தளர்த்தப்படும். முன்னாள் படை வீரர்களுக்கு அந்தந்த பிரிவிற்கான வயது தளர்வுடன் கூடுதலாக 3 ஆண்டுகள் தளர்த்தப்படும்.
தகுதி:
இலகு ரக வாகனம், கனரக வாகனங்களை இயக்க தகுதியான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். இந்த வாகனங்களை இயக்குவதில் 4 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். இதில் குறைந்தபட்சம் ஓராண்டு கனரக வாகனங்களை இயக்கி இருக்க வேண்டும்.
8ம் வகுப்பு கல்வி தகுதி விரும்பத்தக்கது.
இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த கோட்டங்களுக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் முழு விவரத்துடன்
1. Name of the Division Apply for
2) Name (Block Letters)
3) Father’s Name
4)CitizenShip
5) Permanent Address
6) Address for Correspondence
7) Date of Birth
8) Age as on 01.07.2015 (in Years, months, days)
9) Community
10) Educational Qualification
11) Dricing License Details (LMV& HMV Separately)
12) Driving Experience
13) Any other relevant information இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள்: 20-10-2015.
Source : http://kalvi.dinakaran.com/Newsdetail.asp?id=856
No comments:
Post a Comment