PM Modi Salutes Former President APJ Abdul Kalam on His 84th Birth Anniversary
NEW DELHI: Prime Minister Narendra Modi today paid tribute to late President Dr APJ Abdul Kalam on his 84th birth anniversary.
"Salutations to Dr APJ Abdul Kalam on his birth anniversary", Prime Minister Modi said in an official release.
PM Modi will also unveil a statue of the former President and inaugurate a photo exhibition in the capital as part of Kalam's birth anniversary celebrations.
Bharat Ratna awardee Abdul Kalam, who passed away on July 27, was the 11th President of India from 2002 to 2007.
Before becoming the President, Abdul Kalam had spent four decades as a scientist and science administrator, mainly at the Defence Research and Development Organisation (DRDO) and Indian Space Research Organisation (ISRO).
He was involved in India's civilian space programme and military missile development efforts, earning him the title of 'Missile man'.
source : ndtv.com
டெல்லி: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 84-வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் பிரதமர் மோடி அப்துல்கலாமின் சிலையை திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர் கலாம் அவர்களது வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு எழுச்சியூட்டும் என குறிப்பிட்டார். கலாமின் சொந்த ஊரில் அவருக்கு நினைவிடம் கட்ட நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய மோடி, குடியரசுத் தலைராகும் முன்பே பாரத ரத்னா விருது பெற்ற பெருமைக்குரியவர் என குறிப்பிட்டார்.
அப்துல் கலாம் அவர்கள் தன்னை ஒரு ஆசிரியராகவே நினைவுக்கூற விரும்பியவர் என்றும் மோடி கூறினார். மேலும் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பவராக திகழ்ந்தவர் கலாம் என புகழாரம் சூட்டினார்.
Source : Dinakaran
No comments:
Post a Comment