7th Pay commission report submitted
♦ Report consist 900 pages
♦ Pay Panel recommends 16% Pay hike
♦ Grade Pay and Band Pay system abolished
♦ Minimum Salary 18000
♦ Apex pay scale 225000
♦ Cabinet secretary Pay 250000
♦ Annual increment 3%
♦ 23.5% hike in pay and allowance together
♦ Fitman formula 2.57%
♦ Group insurance increased to 50 lakhs
♦ HRA remains Same 10% 20% 30%
♦ 52 Allowances abolished
♦ 36 Allowances submerged
ஊதிய குழு
|
குறைந்தபட்ச ஊதியம்
|
அதிகபட்ச ஊதியம்
|
தலைவர்
|
1
|
55
|
2000
|
சீனிவாசவரதாச்சியார்
|
2
|
80
|
3000
|
JS. ஜெகன்நாத்
|
3
|
196
|
3500
|
JS ரகுவீர்ட யா ல்
|
4
|
750
|
8000
|
P .N சிங்கால்
|
5
|
2550
|
26000
|
JS.இரத்தினவேல் பாண்டியன்
|
6
|
7000
|
80000
|
B .N .ஸ்ரீ கிருஷ்ணா
|
7
|
18000
|
250000
|
A .K .மாத்துர்
|
GP 1800 18000
GP 1900 19900
GP 2000 21700
GP 2400 25500
GP 2800 29000
GP 4200 35400
GP 4600 449000
GP 4800 47000
ஊதிய நிர்ணய முறை
அடிப்படை சம்பளம்( BasicPay ) = Pay + Grade Pay = A
A x 2.57
உதாரணம் ஒரு எழுத்தர் (9300 -348000) ஊதியத்தில் GradePay 4200 ல் அவர் வாங்கும் அடிப்படை ஊதியம் 19940
அவருக்கு புதிய ஊதியம்
19940x 2.57 = 49960.80 Rounded 49961 Fixation காலம் 6 இன் படி அவரது அடிப்படை ஊதியம் 50500 ஆக நிர்ணயம் செய்யப்படும் .
மேலும் சில தகவல்கள்
1.PAY BAND --GRADE PAY ஒழிக்கப்படுகிறது
2.கீராஜுட் டி அதிகபட்சமாக பத்து லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயருகிறது .
3.ஆண்டு ஊதிய உயர்வு 3 சதம்
No comments:
Post a Comment