மனிதநேயத்துக்கு மதங்கள் கிடையாது !
------------------------------------------------------------
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இருந்து
வெளியேவர முடியாமல் தவித்துவரும்
ஏழை மக்களை
தேடிச் சென்று..,
நல்ல உள்ளம் கொண்ட இஸ்லாமிய பெருமக்கள்
உணவு அளிக்கும் நெகிழ்ச்சிக் காட்சி!
Source :
Maalaimalar தமிழ்
சென்னை பூந்தமல்லி பெரிய மசூதியில் அனைத்து தரப்பினருக்கும் ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது
Source : F.B
No comments:
Post a Comment