தமிழ் மொழியில் அஞ்சல் தலை மலேசியாவில்
மலேசிய தபால்துறை தமிழ் மொழியில் அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது
மலேசிய வடிவமைப்பாளர் வேலு பெருமாள் தமிழ் மொழியில் வடிவமைத்த அஞ்சல் தலையை மலேசிய தபால் துறை வெளியிட்டுள்ளது.70 சென் விலையுள்ள இந்த தபால் தலை மலேசிய தமிழ் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்வை மலேசியதமிழ் மக்களுக்கு பெருமையாகவும், தமிழுக்கு மலேசிய அரசு வழங்கியுள்ள கவுரவமாகவும் மலேசியாவில் வாழும் தமிழ் மக்கள் கருதுகின்றனர். தபால்தலையில் “நன்னெறிப்பண்பு” என்ற வாக்கியம் பொறிக்கப்பட்டுள்ளது மற்றும் வடிவமைப்பாளரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
Source : http://tv.puthiyathalaimurai.com

No comments:
Post a Comment