Monday, 7 November 2016

7வது ஊதியக்குழுவில் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிடகோரி.. (ஆர்ப்பாட்டம் )
மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் சார்பில் இன்று 07.11.2016 இரண்டாவது கட்ட போராட்டமான தர்ணா போராட்டம் தலைநகர் சென்னையில் தமிழ் மாநிலத்தலைவர் தோழர் J.ராமமூர்த்தி அவர்கள் தலைமையில் தலைமை உரையுடன் ஆரம்பமானது.


நமது கோரிக்கைகள் சம்பந்தமாக பத்திரிக்கை மற்றும் டிவி சேனல் நிருபர்களுக்கு, மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் மாநிலச் செயலாளர் தோழர் M.துரைப்பாண்டியன் அவர்கள் பேட்டியளித்தார்.
NFPE சம்மேளன உதவிப் பொதுச்செயலாளர் தோழர் S.ரகுபதி அவர்கள் கோரிக்கைகளை விளக்கி வீர முழக்கமிட்டார்.


வருமான வரி அலுவலகம் (சேலம்)



SRO / சூரமங்கலம் H.O







சேலம் தலைமை அஞ்சலகம் 



No comments:

Post a Comment