ஊதியக்குழு பரிந்துரையில் எல்லோருக்கும் உயர்வு சமமாக இல்லை .சராசரி 14 மடங்கு கீரேடு பே என்றால் கடைநிலை ஊழியர்களுக்கு 1800x 14= 25200 வரவேண்டும் .பழைய கீரேடு பே 10000 வாங்குபர்களுக்கு 14.42மடங்கு உயர்வு MTS ஊழியர்களுக்கு 10மடங்கு1800X 10 =18000 .பழைய கீரேடு பே 4200 வாங்குபவர்களுக்கு 8.42 தான் உயர்வு .எப்படி பார்த்தாலும் நமக்கு மட்டும் கூடமறுக்கிறது இந்த கணக்கு !
PB I Rs 5200-20200 Grade Pay | Minimum recommended @ entry level by 7th CPC (Rs) in the Pay Matrix | Multiplication factor by VII th pay Commission |
1800 | 18000 | 10 times |
1900 | 19900 (difference +1900) | 10.47 |
2000 | 21700(difference +1800) | 10.85 |
2400 | 25500(difference +3700) | 10.62 |
2800 | 29200(difference +3800) | 10.42 |
PB II Rs 9300-34800 Grade Pay | Minimum recommended @ entry level by 7th CPC (Rs) in pay matrix | Multiplication factor by VII th pay Commission | ||||||||||||||||||||||||||||||
4200 | 35400(difference +6200) | 8.42 times | ||||||||||||||||||||||||||||||
4600 | 44900 (difference +9500) | 9.76 | ||||||||||||||||||||||||||||||
4800 | 47600(difference +2700) | 9.91 | ||||||||||||||||||||||||||||||
5400 | 53100(difference +5500) | 9.83 | ||||||||||||||||||||||||||||||
Initially for Rs1400/- GP difference the corresponding increase proposed is Rs6200/- but in next stage for Rs400/-GP the proposed hike is mind blowing Rs9500/-,in next stage for Rs200/-GP the increase is Rs2700/- and for Rs600/-GP hike further increase is Rs5500/-
source : nfpetirunelveli.blogspot.in
|
No comments:
Post a Comment