Thursday, 19 September 2013

BAN ON CREATION OF NEW POSTS

குதிரை கீழே தள்ளியது அல்லாமல் குழியும் பறித்ததாம் ! 

ஏற்கனவே ஆட்பற்றாக்குறையால் நாம் சொல்லொணா துயருற்றிருக்கும்போது  , புதிய பதவிகள் உருவாக்கம் இல்லையென்றால் கூட பரவாயில்லை ,  ஓராண்டுக்குமேல்  நிரப்பப் படாமல் காலியாக உள்ள பதவிகள் எதுவும் கூட நிரப்பிடக் கூடாதாம் ... இது திருவாளர் . சிதம்பரத்தின் அமைச்சக உத்திரவு ...

Note :
(This horse from Turkey was announced the most beautiful horse in the world)

No comments:

Post a Comment