Showing posts with label MISC. Show all posts
Showing posts with label MISC. Show all posts

Monday, 13 January 2014

நபிகள் நாயகம் பிறந்த பொன்னாள் :




May Allah this occasion flood your life with happiness,
 Your heart with love.
Your soul with spiritual,
Your mind with wisdom,
wishing u a very Happy Eid Milad Un Nabi.




கவிதை :

COM. S.D.PALANIVELU,
GDS.NFPE
SALEM EAST DIVISION


Sunday, 12 January 2014

கவிதை - தமிழர் திருநாள் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்








தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள்
செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம்
பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய்
ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப்
பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர்
எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்! 

புதிய பரிதியைப் புகழ்ந்து வாழ்த்தி
இதுதான் வல்லான் எழுதிய தமிழோ
எனும்படி இறக்கிய இளஞ்சூட்டின்சுவைப்
பொங்கல் இலைதொறும் போட்டுத் தேன்கனி,
செங்கரும்பின் சாறும் சேர்த்தே 

அள்ளூர அள்ளி அள்ளிப் பிள்ளைகள்
தெள்ளு தமிழ்ப் பேச்சுக் கிள்ளைப் பெண்டிர்
தலைவரொ டுண்ணும் தமிழர் திருநாள்!

தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்!
இருளும் பனியும் ஏகின, பரிதி
அருளினால் எங்கணும் அழகு காண்கிறோம்!
கலக்கம் தீர்ந்தது! கருத்திடை அனைத்தும்
விளக்கம் ஆயின! மேன்மைத் தமிழைப்
போற்றுதல் வேண்டும்:
வண்மைத் தமிழர்
திராவிடர் என்று செப்பும் இனத்தின்
பெரும்பகை ஆரியர்; வரம்பு மீறாது
மறச்செயல் தொடங்க மறத்தல் வேண்டா.
ஆடலில் பாடலில் வீடுகள் சிறந்தன!
ஊடலில் கூடலில் உவந்தனர் மடவார்!
தெருவெலாம் இளைஞர் திறங் காட்டுகின்றனர்
சிரித்து விளையாடிச் செம்பட் டுடைகள்
அமைத்தபடி நிறைவேற்றி வைத்தல் வேண்டும்!
ஆள்வோர்க்குத் தமிழர்விடும் அறிக்கை இஃது!
தமிழ்முரசு கொட்டினோம் இணங்கா விட்டால் 
சடசடெனச் சரிந்துபடும் ஆட்சிக் கோட்டை!

திராவிடரின் பகைவர்க்கே அடிமை யானோர்,
திராவிடர்க்கு நலம்புரிதல் குதிரைக் கொம்பே!
அரிய தமிழ் நாட்டுரிமை வேண்டும்; அன்றே
அன்புள்ள தெலுங்கர்க்கும் கேர ளர்க்கும்
உரிமையினை நாட்டுவதும் தமிழர் வேலை!
ஒன்று பட்டோம், ஜாதியில்லை; சமயமில்லை;
குரல்கேட்க ஆள்வோரின் காதே! ஒப்பம்
கூறுவாயே இன்றேல் புரட்சி தோன்றும்.

- தமிழர் திருநாள் 
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

Thursday, 9 January 2014

சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் குடும்பத்தினரின் பார்வைக்கு :

தோழர்களே / தோழியர்களே  உங்களுடைய / உங்கள் குடும்ப உறுப்பினரின் திறமைகளை (கோலங்கள் ,கவிதைகள்,கட்டுரைகள் ,வரைபடங்கள்,etc.,)  நமது சேலம் கிழக்கு கோட்டத்தின் வலைத் தளத்தில் பகிர்ந்து கொள்ள விரும்பினால், அவைகளை நமது கோட்ட தலைவர்  (அ ) செயலாளர் (அ) பொருளாளர் அவர்களுக்கு கிடைக்குமாறு அனுப்பிவைக்கவும்.

தலைப்பு  : பொங்கல் திருநாள் 

குறிப்பு : 1) A4 size பேப்பரில் அனுப்பவும் . (உங்கள் புகைப்படத்தை  வெளியிட விரும்பினால் PASSPORT SIZE PHOTO- ஒன்றையும் அனுப்பிவைக்கவும் .)













Saturday, 4 January 2014

43rd UPU LETTER WRITING COMPETITION :


43rd UPU LETTER WRITING COMPETITION -யில் கலந்துகொண்டுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் NFPE SALEM EAST -ன்  வாழ்த்துக்கள் .



15 வயது வரை குழந்தைகள் உள்ள தோழர்களின்/தோழியர்களின் கவனத்திற்கு :

2013 letter-writing winner honoured

15.11.2013 - The Czech winner of the UPU's Letter-writing Competition was in Berne on Friday to receive his gold medal during a ceremony at the Union's headquarters.




Daniel received a warm welcome from delegates in Berne and was accompanied by his father.



Daniel Korcak from Ostrava read excerpts from his letter on why water is precious to delegates from the UPU's member countries attending the Council of Administration.
Bishar Hussein, UPU director general, congratulated Daniel on his achievement, while presenting the prize. "We are often asked about the relevance of such a writing competition in face of the explosion in digital communication," Hussein said.
"This brings us back to the core business of the UPU that still remains letterpost. No matter what you do in digital communications, you cannot achieve what this young man has done by crystallising his thoughts and put pen to paper."
Daniel's prize included not only a gold medal and certificate but also a trip to Berne.
The high-school student, who plays competitive handball with the country's top league, said he was very happy to win the international competition.
Asked whether he had any advice to young writers, he said: "Do not focus on trying to win competitions and simply enjoy what you are doing and the process of writing."
The 2014 competition theme is to write a letter describing how music can change lives.