தோழர்களே / தோழியர்களே உங்களுடைய / உங்கள் குடும்ப உறுப்பினரின் திறமைகளை (கோலங்கள் ,கவிதைகள்,கட்டுரைகள் ,வரைபடங்கள்,etc.,) நமது சேலம் கிழக்கு கோட்டத்தின் வலைத் தளத்தில் பகிர்ந்து கொள்ள விரும்பினால், அவைகளை நமது கோட்ட தலைவர் (அ ) செயலாளர் (அ) பொருளாளர் அவர்களுக்கு கிடைக்குமாறு அனுப்பிவைக்கவும்.
தலைப்பு : பொங்கல் திருநாள்
குறிப்பு : 1) A4 size பேப்பரில் அனுப்பவும் . (உங்கள் புகைப்படத்தை வெளியிட விரும்பினால் PASSPORT SIZE PHOTO- ஒன்றையும் அனுப்பிவைக்கவும் .)
No comments:
Post a Comment