Thursday, 13 February 2014





நமது உரிமைகளுக்காகவும் , கோரிக்கைகளுக்காகவும் நமது சங்கத்தின் 

அறைகூவலுக்காக பொறுமைகாத்து  சம்பள இழப்பையும் 

பொருட்படுத்தாமல்  2 நாள் வேலை நிறுத்தத்தில் பங்கு பெறுவது  நமது 

கடமை என்று எண்ணி நம் சங்கத்தின் கண்ணியத்தை  அக்கடமையின் 

வாயிலாக முழு வீச்சில் பங்கேற்று ஊழியர்களின்  ஒற்றுமையை 

 மத்திய அரசுக்கு எடுத்துக்காட்டிய தோழர் / தோழியர் 

அனைவருக்கும்   நமது சங்கத்தின்  வீர வணக்கங்கள்  !

No comments:

Post a Comment